RAJESH INNOVATIONS
RAJESH INNOVATIONS
  • 232
  • 32 541 497

Відео

ஆட்டோமேட்டிக் கார் ஓட்டுவது எப்படி? M+ M-நேரடியாக பாருங்கள்!! AUTOMATIC CAR DRIVING LESSON IN TAMIL
Переглядів 7 тис.7 годин тому
AUTOMATIC CAR DRIVING FULL LESSON VIDEO - ua-cam.com/video/CHABwPUjZPs/v-deo.htmlsi=M11E97SpTd2aCbrh
கார் பிரேக் பற்றிய அசத்தலான 6 TIPS
Переглядів 23 тис.14 днів тому
SOFT BRAKING VIDEO - ua-cam.com/video/vHDulX6xWuY/v-deo.htmlsi=GcImsPGaJYgrpAsZ
MANUAL CAR பற்றிய முத்தான 5 TIPS
Переглядів 19 тис.14 днів тому
MANUAL CAR பற்றிய முத்தான 5 TIPS
EV SCOOTER & BIKE வாங்குவதற்கு முன்பு 1000 முறை யோசியுங்கள்
Переглядів 29 тис.21 день тому
EV SCOOTER & BIKE வாங்குவதற்கு முன்பு 1000 முறை யோசியுங்கள்
திடீரென்று காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் எப்படி நிறுத்துவது? BRAKE FAILURE - HOW TO STOP CAR
Переглядів 14 тис.Місяць тому
திடீரென்று காரில் பிரேக் பிடிக்கவில்லை என்றால் எப்படி நிறுத்துவது? BRAKE FAILURE - HOW TO STOP CAR
CLUTCH + BRAKE மூலம் ஒரு MAGIC கற்றுக்கொள்ளுங்கள்!!
Переглядів 68 тис.Місяць тому
CLUTCH BRAKE மூலம் ஒரு MAGIC கற்றுக்கொள்ளுங்கள்!!
கார் ஓட்டுவது எப்படி? படிப்படியாக பாருங்கள்!! CAR DRIVING LESSON IN TAMIL
Переглядів 13 тис.Місяць тому
STEERING CONTROL LESSON VIDEO - ua-cam.com/video/ZtdzthkM9mM/v-deo.htmlsi=9Lg_u9sQEAx1uXd2 CLUTCH CONTROL LESSON ON SLOPE VIDEO - ua-cam.com/video/c9umjOIh6uY/v-deo.htmlsi=C2plSQ0QoQMxGyPE
"சோப்பு டப்பா" கார்கள் ஏன் அதிகமாக விற்கின்றன? Why Tin can cars sell more in india?
Переглядів 32 тис.2 місяці тому
"சோப்பு டப்பா" கார்கள் ஏன் அதிகமாக விற்கின்றன? Why Tin can cars sell more in india?
ஆட்டோமேட்டிக் காரை விட மேனுவல் கார் ஏன் சிறந்தது? Why is a Manual car better than an Automatic car?
Переглядів 33 тис.2 місяці тому
ஆட்டோமேட்டிக் காரை விட மேனுவல் கார் ஏன் சிறந்தது? Why is a Manual car better than an Automatic car?
"SPEED BREAKER" க்கு எந்த கியர் சரியானது?
Переглядів 30 тис.2 місяці тому
"SPEED BREAKER" க்கு எந்த கியர் சரியானது?
6.50 லட்ச ரூபாயில் மொத்த குடும்பத்துக்கான ஒரு 7 SEATER கார்
Переглядів 24 тис.2 місяці тому
6.50 லட்ச ரூபாயில் மொத்த குடும்பத்துக்கான ஒரு 7 SEATER கார்
கார் பின்னால் வராமல் "CLUTCH CONTROL" செய்வது எப்படி ? "BITING POINT" LESSON
Переглядів 25 тис.4 місяці тому
கார் பின்னால் வராமல் "CLUTCH CONTROL" செய்வது எப்படி ? "BITING POINT" LESSON
"TYRE ROTATION FOR CARS" EVERY 10000kms ONCE - எப்படி?
Переглядів 7 тис.4 місяці тому
ua-cam.com/video/7Rd9t7617PU/v-deo.htmlsi=RlgS1p_mOH6zbidT
HOW WIND MILL WORKS? - Tamil
Переглядів 8 тис.4 місяці тому
HOW WIND MILL WORKS? - Tamil
"CRUISE CONTROL" - DRIVING LESSON IN TAMIL / குரூஸ் கண்ட்ரோல் மூலம் கார் ஓட்டுவது எப்படி?
Переглядів 11 тис.4 місяці тому
"CRUISE CONTROL" - DRIVING LESSON IN TAMIL / குரூஸ் கண்ட்ரோல் மூலம் கார் ஓட்டுவது எப்படி?
ஹைவேயில் இப்படி ஓட்டினால் பெட்ரோல், டீசல் மிச்சப்படும்!!
Переглядів 16 тис.4 місяці тому
ஹைவேயில் இப்படி ஓட்டினால் பெட்ரோல், டீசல் மிச்சப்படும்!!
ஹைவேயில் இப்படி ஓட்டினால் காரின் கண்ணாடி காலி!!
Переглядів 119 тис.4 місяці тому
ஹைவேயில் இப்படி ஓட்டினால் காரின் கண்ணாடி காலி!!
CITY DRIVING TIPS - LIVE DEMO தமிழில்
Переглядів 24 тис.5 місяців тому
CITY DRIVING TIPS - LIVE DEMO தமிழில்
5 ஸ்டார் ரேட்டிங் கார்!! 10 கிமீ மைலேஜ்தான் கிடைக்குது!!
Переглядів 45 тис.5 місяців тому
5 ஸ்டார் ரேட்டிங் கார்!! 10 கிமீ மைலேஜ்தான் கிடைக்குது!!
"TATA NEXON" வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை சிறிது கேளுங்கள்!! TATA NEXON REVIEW IN TAMIL
Переглядів 21 тис.5 місяців тому
"TATA NEXON" வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை சிறிது கேளுங்கள்!! TATA NEXON REVIEW IN TAMIL
ஆட்டோமேட்டிக் கார் தான் BEST என்று நினைப்பவர்கள் கட்டாயம் இதை பார்க்கவும்!!
Переглядів 21 тис.6 місяців тому
ஆட்டோமேட்டிக் கார் தான் BEST என்று நினைப்பவர்கள் கட்டாயம் இதை பார்க்கவும்!!
ஆட்டோமேட்டிக் கார் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள் - AUTOMATIC CAR DRIVING LESSON IN TAMIL - R? N? A? M+ -?
Переглядів 235 тис.6 місяців тому
ஆட்டோமேட்டிக் கார் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள் - AUTOMATIC CAR DRIVING LESSON IN TAMIL - R? N? A? M -?
சொகுசு பயணத்தில் காரை மிஞ்சும் 12 SEATER "FORCE TRAVELLER"
Переглядів 69 тис.7 місяців тому
சொகுசு பயணத்தில் காரை மிஞ்சும் 12 SEATER "FORCE TRAVELLER"
எப்படி JUDGEMENT செய்வது? STEERING STRAIGHT - BUT WHEEL NOT STRAIGHT
Переглядів 223 тис.7 місяців тому
எப்படி JUDGEMENT செய்வது? STEERING STRAIGHT - BUT WHEEL NOT STRAIGHT
REVERSE - எளிமையான பயிற்சி!! HOW TO REVERSE IN A CAR
Переглядів 217 тис.7 місяців тому
REVERSE - எளிமையான பயிற்சி!! HOW TO REVERSE IN A CAR
ஒரே நாளில் அடிப்படை கார் டிரைவிங் கற்றுக் கொள்ளுங்கள்!! - MANUAL CAR DRIVING LESSON FOR BEGINNERS
Переглядів 360 тис.8 місяців тому
ஒரே நாளில் அடிப்படை கார் டிரைவிங் கற்றுக் கொள்ளுங்கள்!! - MANUAL CAR DRIVING LESSON FOR BEGINNERS
TATA NEXON வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை சிறிது நேரம் கேளுங்கள்!!
Переглядів 39 тис.8 місяців тому
TATA NEXON வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை சிறிது நேரம் கேளுங்கள்!!
HYUNDAI "EXTER" வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை கேளுங்கள்!! - HYUNDAI EXTER REVIEW IN TAMIL
Переглядів 93 тис.8 місяців тому
HYUNDAI "EXTER" வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை கேளுங்கள்!! - HYUNDAI EXTER REVIEW IN TAMIL
MARUTI "JIMNY" வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை கேளுங்கள்!! - MARUTI JIMNY REVIEW IN TAMIL
Переглядів 20 тис.8 місяців тому
MARUTI "JIMNY" வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை கேளுங்கள்!! - MARUTI JIMNY REVIEW IN TAMIL

КОМЕНТАРІ

  • @rameshk1037
    @rameshk1037 4 години тому

    👏👏👏👍👍👍 super

  • @samebenezer9517
    @samebenezer9517 5 годин тому

    Bro unmaiyaavae intha vandi Thar ah thooki sapdurom

  • @prakashgn9028
    @prakashgn9028 6 годин тому

    But no explanation

  • @Vijay-zb8jp
    @Vijay-zb8jp 7 годин тому

    பிரதர் உங்க கிட்ட வீடியோ பார்த்து நிறைய கத்துக்கிட்டேன், நன்றி

  • @absm66
    @absm66 7 годин тому

    Good Evening Sir I went for a long ride (up and down - 150kms) . Really I enjoyed. Next trip went In to a heavy traffic. Vehicle moved inch by inch. I put my leg in the brake continuously for half an hour. I feel heavy pain. I forgot about hand brake. I have a doubt. May I use the handbrake for long waiting period viz: signal clearance or heavy traffic jam. Kindly clear it.

  • @gowthamkumar318
    @gowthamkumar318 7 годин тому

    அனைவருகும் பயன் உள்ள தகவல் அண்ணா இது போல் பயன் உள்ள தகவல் அதிகமா பதிவுவிடfum

  • @cookwithchitty1812
    @cookwithchitty1812 8 годин тому

    ❤❤😊

  • @mohanmayirulu7970
    @mohanmayirulu7970 8 годин тому

    அருமை அண்ணன்

  • @joelbalu4133
    @joelbalu4133 9 годин тому

    எந்த சூழ்நிலையையும், சமாளிக்க கற்று தரும் உங்கள் திறமைக்கு 👏🏻👏🏻

  • @tamilmalayali8508
    @tamilmalayali8508 9 годин тому

    முன்னாடி இருக்கும் காரிலும் பின்னாடி இருக்கும் காரிலும் டச் பண்னாமல் எடுக்க முடியாது இருந்தாலும் திறமைதான் வாழ்த்துகள்

  • @rajakannan9093
    @rajakannan9093 9 годин тому

    Useful information ❤❤❤❤❤❤❤❤❤

  • @viswanathanarthanari1422
    @viswanathanarthanari1422 9 годин тому

    💐Very very useful vedio by Mr. Rajesh .🙏🏼

  • @krishnasamymuthiah1347
    @krishnasamymuthiah1347 10 годин тому

    Excellent Sir. You are really a real hero in such activities. Super super.

  • @rajakannan9093
    @rajakannan9093 10 годин тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Saravanan-nd9bm
    @Saravanan-nd9bm 10 годин тому

    👍👍👍👍👍👍

  • @kumaresankaruppusamy780
    @kumaresankaruppusamy780 10 годин тому

    Sir ஒவ்வொரு தடவையும் 4டைம் பிரேக் சொல்றீங்க சூப்பர்

  • @M19176
    @M19176 10 годин тому

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 10 годин тому

    Neatly explained..

  • @Rajeshkumar-dx2dc
    @Rajeshkumar-dx2dc 11 годин тому

    Excellent bro.thank u

  • @christypaul8725
    @christypaul8725 11 годин тому

    Wow

  • @johnsamuel1344
    @johnsamuel1344 11 годин тому

    மிக மிக மிகப் பயனுடைய தகவல்களை தந்தமைக்கு மிகவும் நன்றிகள் சகோ. ராஜேஷ்!

  • @sathiajohn6789
    @sathiajohn6789 11 годин тому

    Good Drivay

  • @RiyazBasha-ip2ep
    @RiyazBasha-ip2ep 11 годин тому

    Super information sir thank you

  • @moorthyp692
    @moorthyp692 12 годин тому

    வாழ்த்துக்கள்

  • @johnsamuel1344
    @johnsamuel1344 12 годин тому

    A good classical class of hill driving is superb bro. Rajesh!

  • @moorthyp692
    @moorthyp692 12 годин тому

    இதுல ரெண்டு ட்ராக் இருக்குது ஆனால் எப்பவுமே ரைட் சைடு இருக்கிறது ஃபர்ஸ்ட் ரேக் இரண்டாவது இருக்கிறது இரண்டாவது அப்புறம் மூன்றாவது என்று தான் வரும் நாம் இப்போது பார்க்கின்ற சாலையில் இரண்டு ட்ராக்கில் லேப்ட்சைட் இருக்கும் இரண்டாவது டிராக் மட்டுமே நமக்கு சொந்தம் ஃபர்ஸ்ட் ட்ரேக் எப்பொழுதுமே எமர்ஜென்சி வாகனம் ஆம்புலன்ஸ் விஐபிகளுக்கு மட்டுமே நாம் ஃபர்ஸ்ட் ரேக்கை ஓவர் டேக்கிங் மட்டுமே பயன்படுத்த வேண்டும் இதுதான் போக்குவரத்து விதிமுறை

  • @vrdbkfromsnp
    @vrdbkfromsnp 12 годин тому

    The gap available in front and rear along with the actual length of the car must be more than the diagonal length of car to achieve this..

  • @ramasamygovindasamy5028
    @ramasamygovindasamy5028 12 годин тому

    Great.superb

  • @kishoreamaldoss1658
    @kishoreamaldoss1658 13 годин тому

    Super bro...im a beginner ..

  • @rddeepak
    @rddeepak 13 годин тому

    Excellent ji.. your videos have been so useful... I have been driving for past 3 months independently.. Using Spresso manual gear.. Have this question with practical video should be useful for all.. While going on 3 rd or 4th gear at speed 40 let's say , I need to turn left... What's the best gear 1 or 2 while turning.. Normally I uses 2 but once in a while if i am not able to move after turning (slight high also in the turn) , engine switch off at 2nd gear .. And it's often not required to move to 1st gear and vehicle will be moving 90%.. Bit confused here...while going on 2 , I am not getting time to move to 1 as there is high and vehicle can come from opposite side (18 feet road)

  • @SivabalanSP
    @SivabalanSP 14 годин тому

    Nice

  • @nikhilselva
    @nikhilselva 15 годин тому

    Government bus drivers doing soft breaks

  • @sivakumar-rl8xm
    @sivakumar-rl8xm 15 годин тому

    great

  • @raguramannarasimhan2145
    @raguramannarasimhan2145 15 годин тому

    Excellent one thing u forgot to tell put off the ac when climbing the hill

  • @badruddeennifraz5324
    @badruddeennifraz5324 16 годин тому

    Excellent Skills rar Knowledge every videos give us great confident

  • @kirubakaran84
    @kirubakaran84 17 годин тому

    உண்மைய சொல்லுங்க கொஞ்சம் கூட scratch ஆகளைய???

    • @rajeshinnovations
      @rajeshinnovations 16 годин тому

      ஒரு பெரிய கார் மற்றொரு காரின் மீது மிகச் சிறிதளவு உரசினாலும் , உரசுகின்ற காரில் ஒரு சிறிய அதிர்வு ஏற்படும், நான் காரை எடுத்த இந்த விஷயம் ஏதோ டிரைவிங் கற்றுக் கொண்டு ஒரு வருடம் இரண்டு வருடத்தில் செய்ய முடிந்தது அல்ல, கிட்டத்தட்ட 20 வருட அனுபவத்தின் வெளிப்பாடு தான், மேலும் ஒரு காருக்கும் மற்றொரு காருக்குமான இடைவெளியை கண் அளப்பது போல உலகத்தில் சரியான அளவீடு வேறு எதுவும் இருக்க முடியாது, இது இறைவன் நமக்கு தந்த வரம், அதை சரியாக உள்வாங்கி அளவீடு செய்தால் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு மில்லி மீட்டர் கூட உரசாமல் காரை எடுக்க முடியும், இது மேஜிக் அல்ல நாம் விரும்பி ஏற்றுக் கொண்ட தொழிலை எவ்வளவு நேசிக்கிறோம் அல்லது எவ்வளவு தூரம் அனுபவப்பட்டிருக்கிறோம் என்பதை நமக்கு நாமே சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் அந்தத் துறையில் மிகப்பெரிய சாதனைகளை புரியலாம். இப்போது கார் உரசியதா இல்லையா என்பதற்கான விடை உங்களுக்கு கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்,

  • @nagarajankrishnan5438
    @nagarajankrishnan5438 17 годин тому

    அருமை சார்

  • @adilsleef
    @adilsleef 17 годин тому

    Enga ji unga Honda jazz edukkavey maatikuringa?

    • @rajeshinnovations
      @rajeshinnovations 17 годин тому

      கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடியில் வந்த பெரு வெள்ளத்தில், கார் மூழ்கியதில் மொத்தமாக டோட்டல் லாஸ் ஆகிவிட்டது , மேலும் வீட்டின் வெளியே நின்ற இரண்டு பைக்குகளில் ஒரு பைக்கும் முழுவதுமாக மூழ்கி விட்டது. அதனால் எனது சொந்தத்தில் ஒருவர் அந்த காரை வாங்கி கொஞ்சம் ரிப்பேர் செய்து வைத்துள்ளார்,தற்போது ஹோண்டா டியோ 125 சிசி புதிய வாகனம் வாங்கி விட்டேன், புதிய கார் வாங்குவதை குறித்து பரிசீலனை செய்து கொண்டிருக்கிறேன்

    • @adilsleef
      @adilsleef 16 годин тому

      @@rajeshinnovations sir romba kastama irukku sir. 😢 Kavala padathirgal. Ellam kadanthu pogum...

    • @rajeshinnovations
      @rajeshinnovations 15 годин тому

      🤝🤝🤝👍👍👍🙏🙏🙏

  • @svj.official
    @svj.official 18 годин тому

    நன்றி na🙏🏻

  • @mohamedshafir1584
    @mohamedshafir1584 19 годин тому

    Bro force Gurkha review podunga ji

  • @Ambassador_Ganesh
    @Ambassador_Ganesh 19 годин тому

    this is called experience...... super anna.

  • @SathishKumar-pp3lz
    @SathishKumar-pp3lz 19 годин тому

    Useful tips Sir..

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 19 годин тому

    Super duper nandri

  • @noormuhammedghouse7180
    @noormuhammedghouse7180 20 годин тому

    ❤❤

  • @ManiKandan-nq6rz
    @ManiKandan-nq6rz 20 годин тому

    Bro எனக்கு ஒரு Doubt. நீங்க சிங்கிளா Slope la எப்படி போகனும் னு சொல்றிங்க. 5 நபர் கூட போகுறப்ப எப்படி Slope la ஏறுவது கார் திணறாதா? Bro எனக்கு பெரிய Doubt இதான்😢😢😢

    • @rajeshinnovations
      @rajeshinnovations 19 годин тому

      இல்லை அப்படி திணறாது, கொஞ்சம் ஆக்சிலரேட்டர் மட்டும் அதிகமாக கொடுக்க வேண்டி இருக்கும் அவ்வளவுதான்.

  • @manikandankumar9522
    @manikandankumar9522 21 годину тому

    Great skill 👍😊

  • @Srinivasan.Answers
    @Srinivasan.Answers 23 години тому

    super

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 23 години тому

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @sandyvasu4387
    @sandyvasu4387 День тому

    நன்றாக விவரமாக சொன்னதுக்கு நன்றி